காளியப்பன் கவிதைகள்
Sunday, August 7, 2011
முதல் கவிதை
ஆதாமை ஏவாளைப் படைத்த இறைவனை
ஆகா மரத்தைக் காட்டிய அறிவனைப்
போகும் வழியும் புகலுமாம் துறைவனை
முழுதாம் சுதந்திரம் முதல்முதல் தந்து
பொழுதும் இருந்துடன் காவா உறவினைத்
தொழுதவ னாகத் தொடங்கிடு வேனே !!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)