Thursday, December 6, 2012

குறுகுறுப் பாக்கள்-09


கோப்பு மதிலைத் 
தாண்டிக் 
குதித்தேன் தேர்தலில்.. 
காப்புப் பணத்தை 
'
கமிஷனாய்' வாங்கவே! 
********* ***************************
 
'
இளங்கவியே! 
காலம் 
தீர்ப்பெழுதட்டும்.. 
நீ 
கவி எழுது..' 
என்று சொன்னார் 
ஒரு பெருங் கவி! 
நாங்கள் 
எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்.. 
காலம்தான் 
தீர்ப்பைத் 
தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறது.. 
************ *********************

No comments:

Post a Comment