கொழுந்தாய்
இலையாய்ப்
பூவாய்ப் பிஞ்சாய்க்
காயாய்க்
கனியாய்
விதையாய்
வேராய்
ஒவ்வொன்றாக
அழித்தோம் உங்களை..
அதனால்தானோ
நியாயத் தீர்ப்பாம்
கடைசி நாட்களில்
காலம் எங்களை
உனது கைகளுக்குள்
அடைக்க்கலாமாக்கி
அனுப்பி வைக்கிறது...!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆனை முகனின் அருளுண்டு;
...ஆறு முகனின் துணையுண்டு;
மோனைத் தமிழும் எனக்குண்டு!
...முன்னே நிற்க நீயுண்டு;
வானை மறைக்கும் காருண்டு,
...வந்து கொட்டும் மழையுண்டு!
பானைச் சோறு நிதமுண்டு !
...படிக்கக் கேட்பாய் செவிகொண்டு!
[இது கவின் சாரலன் அவர்களின் பானைச் சோறு கவிதைக்குக் கருத்தாக எழுதியது..]
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலையாய்ப்
பூவாய்ப் பிஞ்சாய்க்
காயாய்க்
கனியாய்
விதையாய்
வேராய்
ஒவ்வொன்றாக
அழித்தோம் உங்களை..
அதனால்தானோ
நியாயத் தீர்ப்பாம்
கடைசி நாட்களில்
காலம் எங்களை
உனது கைகளுக்குள்
அடைக்க்கலாமாக்கி
அனுப்பி வைக்கிறது...!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆனை முகனின் அருளுண்டு;
...ஆறு முகனின் துணையுண்டு;
மோனைத் தமிழும் எனக்குண்டு!
...முன்னே நிற்க நீயுண்டு;
வானை மறைக்கும் காருண்டு,
...வந்து கொட்டும் மழையுண்டு!
பானைச் சோறு நிதமுண்டு !
...படிக்கக் கேட்பாய் செவிகொண்டு!
[இது கவின் சாரலன் அவர்களின் பானைச் சோறு கவிதைக்குக் கருத்தாக எழுதியது..]
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment